Senthil balagi meet in collector office

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (15-10-24) கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

BAB dams in Coimbatore

மேலும், பிஏபி பாசன திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் இன்று (அக்.15) காலை 5.30 மணி நிலவரப்படி சோலையாறு அணையின் நீர்மட்டம் 159.83அடியாகவும், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 71.34 அடியாகவும், ஆழியார் அணையின் நீர்மட்டம் 116.6அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 44.23அடியாகவும் உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Report

Leave a Reply