ஹாலிவுட் திரை உலகத்தில் ‘தி மேஜிக்மேன்’ என பெயர் கொண்ட இயக்குனர் ‘கிறிஸ்டோபர் நோலன்’. இவர் இயக்கிய படங்கள் அனைத்தும், ஹாலிவுட் திரை உலகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது மட்டுமல்லாமல், பல விருதுகளையும் அள்ளி குவித்தது. இவரின் முதல் படமான ‘இன்சோம்னியா’ (Insomnia), மாறுப்பட்ட திரைக்கதையின் மூலம் கிறிஸ்டோபர் நோலன் பெயரை தீப்பொறி போல் உலக முழுவதும் பரவ தொடங்கியது. அதிலும் ‘மெமென்டோ’ (Memento) படம் இவருக்கு அடித்த ஜாக்பாட் தான். பல விருதுகளை வென்று […] More

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 71.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக அசத்தி வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள திரையுலகத்தில் நடிகராக இருந்தாலும், இவரின் திரைப்படங்கள் தென்னிந்திய மொழிகளில் பெரும் வரவேற்பு கிடைப்பது வழக்கமாகும். இவரது நடிப்பில் வௌியான சீதா ராமம் திரைப்படம் தெலுங்கு சினிமாவை மெய்சிலிர்க்க வைத்தது. அதிலும் […] More

தமிழ்சினிமாவில் உலக நாயகன் என்ற ஓர் ஒற்றை வார்த்தை கேட்டால் மக்களின் இதயங்களில் விஸ்வரூபம் எடுத்த அந்த பாலகனின் பெயர் தான் ‘கமல்ஹாசன்’. இவர் ஏற்படுத்திய திரைப்பயணம் எண்ணற்ற இயக்குனர்களுக்கு சினிமாவின் நுட்பத்தை ஆராய்ந்து அறிய வழிவகுத்து கொடுத்தது. அதிலும் இவர் பயணம் செய்த திரை உலகத்தில், தொழில்நுட்ப ரீதியாகவும் , திரைக்கதை வழியாகவும், தமிழ்சினிமாவை அடுத்தடுத்து கட்டத்திற்கு கொண்டு சென்றார். இவர் பயணித்த 200 படங்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு திரை அம்சத்திலும் வித்தியாசமான கதாபாத்திரம் , […] More

ராஜ்குமார் இயக்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளிவந்த அமரன் திரைப்படம் அடங்காத அசுரன் ராயன் படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை அசால்ட்டாக முறியடித்து உள்ளது. அமரன் படம் தான் தற்போது தமிழ்நாட்டின்தீபாவளி பந்தயத்தில் வசூலில் மிகப்பெரிய ரெக்கார்ட் பிரேக்கிங் செய்து வருகிறது. இப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டாத ஆளே இல்லை என சொல்லும் அளவிற்கு இப்படத்தின் தாக்கம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அமரன் திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். அதிலும் […] More

தமிழ் சினிமாவின் “குவெண்டின் டேரண்டினோ”என அழைக்கப்படும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நாயகனாகவும் , பூஜா ஹெக்டே நாயகியாகவும் நடித்துள்ள சூர்யா 44 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இணையத்தில் கசிந்துள்ளது. Kanguva Suriya சூர்யா நடிப்பில் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ள படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படம் வருகிற நவம்பர் 14ந் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக தயாராக உள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், கருணாஸ், நட்டி நட்ராஜ் என […] More