லக்கி மேன் துல்கர்! வசூல் வேட்டையில் அடுத்தடுத்து செக்கு வைக்கும் லக்கிமேன் பாஸ்கர்
நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 71.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக அசத்தி வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள திரையுலகத்தில் நடிகராக இருந்தாலும், இவரின் திரைப்படங்கள் தென்னிந்திய மொழிகளில் பெரும் வரவேற்பு கிடைப்பது வழக்கமாகும். இவரது நடிப்பில் வௌியான சீதா ராமம் திரைப்படம் தெலுங்கு சினிமாவை மெய்சிலிர்க்க வைத்தது. அதிலும் […] More