
ஹாரிஸ் - தி கிங் ஆப் ஹெர்ட்ஸ்
மேலும் அறிக
ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் நேரலை கச்சேரியில் கலந்து கொண்டு, அவரின் இதயம்கவரும் ஹிட்ஸ், கண்கொள்ளாக் காட்சிகள் மற்றும் அதிசய ஒலி அனுபவங்களை உணருங்கள்! 20 வருடங்களுக்கும் மேலான இசை மாஸ்டர்பீஸ்களை கொண்டாட, உணர்ச்சியும் உற்சாகமும் கலந்த ஒரு மறக்க முடியாத இரவுக்குத் தயாராகுங்கள். இந்த இசை மாயாஜாலத்தை மிஸ் செய்யாதீர்கள்!
1,299 முதல்
ஞாயிறு 13 ஏப்ரல் 2025 மாலை 7:30 மணி