Coimbatore commissioner office

அதிகாரத்தை பயன்படுத்தி பட்டாசு கடைகளில் பொருள் பெற்றால் புகாருக்கு WHATSAPP எண்

photo 6084415826347281030 y

கோவை மாநகர காவல் துறை இன்று (அக்டோபர்.15) தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோவையில் அரசு ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடகத்தினர், அரசியல் கட்சியினர் மற்றும் ஜாதி/மத அமைப்பை சார்ந்தவர்கள் யாரேனும் பட்டாசு கடைகளில் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி பணம்/பரிசு பொருட்கள் ஏதேனும் பெற முயற்சித்தால் தகுந்த ஆதாரத்துடன் கோவை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 81900-00100 என்ற WHATSAPP எண் மூலம் தகவல் கொடுக்கும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தகவல் அளிப்பவரின் விபரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.

புகார்செய்

மறுமொழி இடவும்