mayor ranganayaki inspect

குனியமுத்தூரில் நகர துணை சுகாதார நிலையத்தினை ஆய்வு செய்த மேயர் ரங்கநாயகி

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.87க்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள நகர துணை சுகாதார நிலையத்தினை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், இன்று (ஜன.22) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி, உதவி ஆணையர் திரு.குமரன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், மாமன்ற உறுப்பினர் திரு.பாபு, மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

புகார்செய்

மறுமொழி இடவும்