stormwater

கோவை 88வது வார்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை ஆய்வு செய்த மேயர் ரங்கநாயகி

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.88க்குட்பட்ட வேளாளர் வீதி பகுதியில் மாநகராட்சி பொது நிதியியல் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகளை கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி இன்று (ஜனவரி.22) ஆய்வு மேற்கொண்டார்.

The inspection was attended by Deputy Mayor Mr. R. Vetriselvan, Kuniyamuthur Block Secretary Mr. Logu, Zone Committee Chairperson Mrs. Thanalakshmi Ranganathan, Ward Member Mr. Senthilkumar, and other Corporation officials.

புகார்செய்

மறுமொழி இடவும்