MP K. Easwarasamy

ஓடையகுளம் பேரூராட்சியில் .1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில், தார் சாலை மேம்பாடு செய்தல் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்த பொள்ளாச்சி எம்பி K. ஈஸ்வரசாமி

கோவை தெற்கு மாவட்டம், ஆனைமலை மேற்கு ஒன்றியம் ஓடையகுளம் பேரூராட்சியில் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில், நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம் நிதியின் கீழ் தார் சாலை மேம்பாடு செய்தல் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியை பொள்ளாச்சி எம்பி K. ஈஸ்வரசாமி இன்று (ஜனவரி.24) தொடங்கி வைத்தார்.

உடன் ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. தேவசேனாதிபதி அவர்கள், ஒன்றிய பேரூர் திமுக கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், செயல் அலுவலர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புகார்செய்

மறுமொழி இடவும்