Jadayampalayam road project

ஜடையம்பாளையம் ஊராட்சியில் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

ஜடையம்பாளையம் ஊராட்சி வீராச்சாமி நகர் வீரபத்திர சாமி கோவில் பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் நிதியிலிருந்து ரூ.4.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி இன்று (அக்.15) துவங்கியது.

இதனை மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

அப்போது, மாவட்ட கவுன்சிலர் பி.டி.கந்தசாமி, யூனியன் சேர்மன் மணிமேகலை, ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

புகார்செய்

மறுமொழி இடவும்