Thuppaki

துப்பாக்கி படத்தின் ஹீரோ இவரா.. முருகதாசின் முதல் தேர்வு யார் தெரியுமா?

விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றும், முதன்முறையாக ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்த படம் துப்பாக்கி.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி மெஹா ஹிட் ஆன திரைப்படம் ‘துப்பாக்கி’. இது விஜய்யின் கெரியரில் முக்கியமான படமாகவும் துப்பாக்கி அமைந்தது. விஜய் நடிப்பில் வெளியாகி முதன்முறையாக ரூ.100 கோடியை தாண்டி பட்டித்தொட்டி எங்கும் வசூல் சாதனை செய்த படம் இதுவாகும்.

இந்த படத்தில் காஜல் அகர்வால், சத்யன், வித்யுத் ஜம்வால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரமிக்கவைத்தனர். சுமார் ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், மொத்தமாக ரூ. 129 கோடி வரை வசூல் செய்து மெகா ஹிட் அடித்தது.

இவ்வாறு மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தில் நடிக்க ஏ.ஆர் முருகதாஸ் முதலில் தேர்வு செய்த ஹீரோ விஜய் இல்லை, அக்சய் குமார் தான். ஆம், இப்படத்தின் கதையை ஏ.ஆர் முருகதாஸ் முதலில் அக்சய் குமாரிடம்தான் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘அக்சய் குமாரிடம்தான் துப்பாக்கி படத்தின் கதையை முதலில் கூறினேன். அதற்கு அவர் சரி சொன்னார். பின்னர் அவர் தொடர்ந்து படங்கள் நடித்து கொண்டிருந்தால் துப்பாக்கி படம் தாமதமானது. அப்போது எனக்கு 7-ம் அறிவு இறுதிகட்டத்தில் இருந்தது.

அந்த சமயத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் சார் போன் செய்து, மணிரத்னம் சார் இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்தார். ஆனால், சில காரணத்தால் அது கைவிடப்பட்டது. உங்களிடம் கதை இருந்தால் விஜய்யை அழைக்கலாம் என்றார். உடனே நான் அக்சய் குமாருக்கு போன் செய்து, சார் படம் இப்படி தாமதமாகிறது. முதலில் நான் இதை தமிழில் எடுக்கிறேன் என்றேன்’ என்றார்.

Behind-the-Scenes Facts about Thuppakki

1. Casting and Initial Choices
Thuppakki saw a lot of casting changes before finalizing its iconic lineup. Originally, director A.R. Murugadoss had pitched the lead role to Akshay Kumar, and Kingfisher model Angela Jonsson was chosen as the heroine. However, due to scheduling and other reasons, Vijay took the lead, and Kajal Aggarwal replaced Angela after initial photoshoots. Even the production team saw changes, as Vijay’s father, S.A. Chandrasekhar, was initially set to produce the film, but S. Thanu ultimately took over through V Creations.

2. Technical Team and Cinematic Choices
Murugadoss also deviated from his usual team, bringing in Sreekar Prasad as the editor and Thota Tharani for art direction. The legendary Santosh Sivan was signed as the cinematographer, using an Arri Alexa digital camera instead of the traditional 35 mm film, creating a unique visual experience. Sivan also involved Vijay in a guerrilla-style shoot on Mumbai’s Linking Road, where Vijay personally operated the camera for a scene that was impressively retained in the final cut.

3. Music and Song Highlights
Harris Jayaraj’s music became one of Thuppakki‘s standout elements. This film marked Jayaraj’s second collaboration with Vijay after Nanban and his third with Murugadoss. Notably, Vijay lent his voice to the hit song “Google Google,” marking his return to playback singing after seven years. The song, along with the “Antarctica” sequence, was shot in exotic locations, including Bangkok and Switzerland, with intricate choreography by Shobi and Natty Subramaniam.

4. Action Sequences and Filming Challenges
Thuppakki was packed with intense action scenes, some of which posed risks for the actors. Vijay sustained a knee injury during a stunt sequence, temporarily halting the shoot. In another scene, the climax fight, multiple cameras were used, involving 60 fighters to capture the drama. A standout feature was that the film’s “ticking bomb” climax sequence realistically matched the on-screen timer to actual 15 minutes, creating high tension for viewers.

5. Controversies and Reactions
Upon its release, Thuppakki faced backlash from certain groups. The portrayal of Muslims in the film led to protests, with Murugadoss and Thanu eventually agreeing to make edits and issuing an apology. Additionally, a promotional poster featuring Vijay with a cigar sparked further controversy. ARM later promised that the film wouldn’t include smoking scenes and agreed to alter the promotion material. Another poster, showing Vijay holding Aggarwal, was noted to resemble the Hollywood classic An Officer and a Gentleman (1982), which Murugadoss admitted was an intentional homage.

புகார்செய்

மறுமொழி இடவும்