Kilograms of Cannabis

கோவையில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை குற்றத்தடுப்பு மற்றும் கண்டறியும் பிரிவு காவல்துறையினர் இன்று (ஜனவரி 27) கோவை ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு இருந்த வெள்ளை நிற பையை சோதனை செய்த போது, அதில் உலர் 9 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புகார்செய்

மறுமொழி இடவும்