கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 36வது வார்டு கந்தசாமி முதலியார் வீதியில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை இன்று (ஜன.31) திறந்து வைத்தார்.
உடன் மாநகராட்சி உதவி பொறியாளர் விமலா, DMK ITWing துணைச் செயலாளர் அ.தமிழ்மறை, வட்டச் செயலாளர் விஸ்வநாத் சண்முகம், முன்னாள் பேரூர் கழக செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் சுந்தர்ராஜ், EM நாகராஜ், Forest செல்வராஜ், மாணிக்கம், பிரதாப் உள்ளிட்ட கழகத் தோழர்கள், மற்றும் பொதுமக்கள் உடன் உள்ளனர்.