coimbatore mayor pays tribute

கோவையில் மாமன்ற உறுப்பினர் தாயார் மறைவிற்கு மேயர் ரங்கநாயகி அஞ்சலி

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் 76வது மாமன்ற உறுப்பினர் பி.ராஜ்குமார் அவர்களின் தாயார் மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி இன்று (ஜனவரி.22) வந்தார்.

பின்னர் ராஜ்குமார் அவர்களின் தாயார் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

புகார்செய்

மறுமொழி இடவும்