கோவை மாநகராட்சி 74-வது வார்டு அகில இந்திய காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ஏ.சே.ஷங்கர் வலியுறுத்தல் பேரில் இந்திரா நகர் பகுதியில் தூய்மை பணி (MASS CLEANING) இன்று (ஜனவரி 27) நடைபெற்றது.
இந்த பணியை கவுன்சிலர் ஏ.சே.ஷங்கர் நேரில் சென்று பார்வையிட்டார்.
உடன் மண்டல சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர் சலித், சுகாதார மேற்பார்வையாளர் பொன்னுசாமி, எஸ்.ஆனந்த் ஆகியோர் இருந்தனர்.