Ettimadai Ward

எட்டிமடை 9வது வார்டில் ஓடை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த பேரூராட்சி தலைவர்

கோவை எட்டிமடை பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 09-யில் உள்ள ஓடையினை வீ-கார்டு தொழிற்சாலையின் உதவியுடன் தூர்வாரும் பணியை உயர்திரு எட்டிமடை பேரூராட்சி தலைவர் ஆ.கீதா ஆனந்தகுமார்.B.A, இன்று ஜன.27 தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் திரு.ப.நாகராஜன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் திரு.சிவக்குமார், பேரூராட்சி இளநிலை பொறியாளர் திரு.கி.சம்பத்குமார், கழக நிர்வாகிகள் திரு.ஞா.ஆரோக்கியசாமி, திரு.ஆ.சக்திவேல், திருமதி ரா.சரோஜா, திரு.ஜோதி மற்றும் பொதுமக்கள் அனைவரும் உடன் இருந்தனர்

புகார்செய்

மறுமொழி இடவும்