power outage

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையம்: நாளை மின்தடை அறிவிப்பு

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஜனவரி 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரியம் மின்தடை அறிவித்துள்ளது.

நல்லாம்பாளையம் பீடர் பகுதிகளில் ஹவுசிங் யூனிட், ஏ.ஆர். நகர், தாமரை நகர், ஓட்டுனர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு நிலையம், நல்லாம்பாளையம் ரோடு, டி.வி.எஸ். நகர் ரோடு, ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே-அவுட், சபரி கார்டன், ரங்கா லே-அவுட் மற்றும் மணியகாரம்பாளையம் ஒருபகுதி அடங்கும்.

சாய்பாபா காலனி பீடர் பகுதிகளில் இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ் வீதி, கே.கே. புதூர் 6வது வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகர், கணபதி லே-அவுட், கே.ஜி. லே-அவுட், கிரி நகர், தேவி நகர், அம்மாசைகோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஆர்.ஜி. வீதி மற்றும் சின்னம்மாள் வீதி அடங்கும்.

இடையர்பாளையம் பீடர் பகுதிகளில் பி அண்டு டி காலனி, இ.பி. காலனி, பூம்புகார் நகர், டி.வி.எஸ். நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர் மற்றும் தட்சன் தோட்டம் அடங்கும்.

சேரன் நகர் பீடர் பகுதிகளில் சேரன் நகர், ஐ.டி.ஐ. நகர், தென்றல் நகர், சரவணா நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், ராமகிருஷ்ணா நகர் மற்றும் கவுண்டம்பாளையம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அடங்கும்.

லெனின் நகர் பீடர் பகுதிகளில் சுப்பாத்தாள் லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே-அவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ.உ.சி. வீதி, சி.ஜி. லே-அவுட், நெடுஞ்செழியன் வீதி மற்றும் தெய்வநாயகி நகர் அடங்கும்.

சங்கனூர் பீடர் பகுதிகளில் புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் வீதி மற்றும் கருப்பராயன் கோவில் வீதி அடங்கும்.

புகார்செய்

மறுமொழி இடவும்