sewage cleaning

கோவை மாநகராட்சி 27வது வார்டில் சாக்கடை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது

கோவை மாநகராட்சி 27வது வார்டு, பீளமேடு துரைசாமி லேயவுட் பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது.

இந்த பணியை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று (ஜன.22) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பொதுமக்களிடம் சாலையோரத்தில் உள்ள குப்பைகள் போட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

புகார்செய்

மறுமொழி இடவும்