Free Food Distribution2

கணபதி அத்திபாளையம் பிரிவில் தவெக சார்பில் விலையில்லா உணவு வழங்கல்

கோவை கணபதி, அத்திபாளையம் பிரிவு பகுதியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் நல்லாசியுடன், மாநிலக் கழக பொதுச் செயலாளர் அவர்களின் நல்வழியில்,

தமிழக வெற்றிக் கழகம், கோவை மாநகர மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதி தலைமை இணைச் செயலாளர் திரு. பாபு குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தில் இன்று (ஜனவரி 27) விலையில்லா உணவு வழங்கப்பட்டது

அதன்படி, கேசரி, இட்லி, பொங்கல், சாம்பார், சட்னி ஆகியவை வழங்கப்பட்டன.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புகார்செய்

மறுமொழி இடவும்