சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (அக்.15) கோவை வருகை தந்த தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அவர்களை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., அவர்கள் வரவேற்றார்.
உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.